தமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க.,…
செஞ்ச உதவியையும்
நன்றியையும் மறக்காதவங்க அவுங்க ரெண்டு பேர்தான்... யாருப்பா…???
சொல்றேன் பா..
வெயிட்… அவசரப்படாதே…
பொதுவா நமக்கு உதவி செஞ்சவங்களை உடனே மறக்க
விரும்புவோம்… உண்மையாக இருக்கறவங்களையும் நம்ம சுயநலத்துக்காக பலி வாங்கி விடுவோம்…
அப்படி பட்ட உயர்வான பழக்கம் உள்ளவங்க நாம..
அப்படி பட்ட இடத்துல நன்றி மறக்காம இருக்கறது பெரிய விஷயம்
இல்லையா??? அப்படி இருக்கறவங்களை பார்க்கும் போது நமக்கு ஆச்சர்யம் ஏற்ப்படுவது இயல்பு
தானே… அவங்களை பாராட்டறமோ இல்லையோ.. இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு பொது மக்களுக்கு
சுட்டிக்காட்டுவதும் நம் கடமைதானே..
நன்றி
மறக்காதவங்கன்னு சொல்லலாம் நட்புக்கு மரியாதை கொடுப்பவங்கன்னு
சொல்லலாம்...இன்னும் இங்கிலிஷ்ல boundle ன்னும் தமிழ்ல பிணைப்பு
அப்படின்னும் சொல்லலாம்.... நட்பாய் இருந்தால் மட்டுமே அந்த பிணைப்பு
உருவாகும்... அப்படி பிணைப்போட இருப்பவர்கள் பற்றி.... எனக்கு
தெரிஞ்சதை.... சொல்லறேன்...
பீடிகை எல்லாம் இல்லை
முதல்ல நான் சொல்லப்போறது… இயக்குனர்
வெங்கட்பிரபு….
